Wednesday, 29 January 2014

முன்று நாட்களில் 10 பேருக்கு மார்பக புற்றுநோய் அறுவை சிகிச்சை

மதுரை : ஜூலை  22 மதுரை குரு கேன்சர்  சென்ட்டர்  மருத்துவமனையில் முன்று நாட்களில்  பத்து  பேருக்கு மார்பக அறுவை சிகிச்சை மேற்கொள்ளபட்டது
 
http://www.cancer-treatment-madurai.com/types-of-cancer-breast-cancer.php
இம்மருத்துவமனையில்  கலைஞர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிசெய் பெற வரும் புற்று நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது .
அரசு தனியார் மருத்துவமனை சார்பில் கலைஞர் காப்பிட்டு திட்ட இலவச  மருத்துவ மனை முகாம் நடைபெறுவதால் நோயாளிகள் ஆரம்ப நிலையில் கண்டறியப்பட்டு சிறப்பு சிகிச்சை வல்லுநர்கள் இருக்கும் மருத்துவமனைக்கு பரிந்துரைக்கபடுகின்றனர் .
 
குரு கேன்சர் சென்டர் மருத்துவமனையில் கடந்த வாரத்தில் மட்டும் மூன்று நாட்களில் பத்து பேருக்கு டாக்டர் பாலமுருகன் தலைமையிலான மருத்துவ குழுவினர் மார்பக  புற்று நோய் அறுவை சிகிச்சை மேற்கொண்டனர் இம்மருத்துவமனையில் மார்பக புற்று நோய் மார்பகத்தை அகற்றாமலயே  புற்று நோய் கட்லறை மட்டும் அகற்றி அறுவைசிகிச்சை செய்யபடுகிறது . கலைஞர் காப்பிட்டு திட்டத்தின் மூலம்  இதுவரை அயரிதிர்க்கும் மேற்பட்டவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது .டீதன் தமிர்கத்தில் புற்று நோய் சிகிச்சையில் இம்மருத்துவமனை முதலிடம் வகிக்கிறது
 
இது தவிர அரசு உழியர்கள்,   ப்ச்னல் உழியர்கள் அணைத்து இன்சூரன்ஸ் கப்பீட்டாலர்கலுக்கும் கட்டணம் இல்லா சிகிச்சை அளிக்கபடுகிறது.
வெப்சைட் :www.cancer-treatment-madurai.com

http://www.cancer-treatment-madurai.com